வடமொழி தமிழ் பெயர்கள்

வடமொழி எழுத்துக்களில் வரும் தமிழ் குழந்தைப் பெயர்கள். வடமொழி எழுத்துக்களுடன் வரும் குழந்தைப் பெயர்களின் பட்டியல்.


அகாதிப

இமயமலை தலைவன்

அசுகரன்

செயற்கரிய செயல்

அஜகரன்

பெரிய பாம்பு

அனுகரன்

உதவி செய்பவன்

அவகரன்

குப்பை

அஸிகரன்

வாள் பிடித்தவன்

ககாதிப

கருடன் (தலைவன்)

கஜகரன்

துதிக்கை, விக்னேச்வரன்

கடகரன்

குயவன் (கடம்/பானை செய்பவன்)

கணாதிப

கணபதி (கணங்களின் தலைவன்)

சசதரன்

சந்திரன் (முயல் தாங்கி)

சசிகரன்

சந்திர கிரணம்

சசிதரன்

சிவன் (பிறை அணிந்தவன்)

சவிகரன்

சோபை/அழகு தருவது

சுககரன்

இன்புறச் செய்பவன்

சுசிகரன்

சுத்தம் செய்பவன்

சுபகரன்

க்ஷேமம் தருபவன் (ஜோதிடத்தில் சுபகாரன் யார் என்று சொல்லுவர்)

சுராதிப

சுரர்களுக்கு/ தேவர்களுக்குத் தலைவன் இந்திரன்)

ஜனாதிப

அரசன் (தலைவன்)

ஜலதரன்

மேகம் (நீரைத் தாங்குபவன்)