வீரம், வீரம் உடையவள் என்னும் பொருளைத் தரும் பெண் குழந்தைப்பெயர்கள்.

வீரம், வீரம் உடையவள் என்னும் பொருளைத் தரும் பெண் குழந்தைப்பெயர்கள் சிலவற்றினை இந்த‌ பக்கத்தில் பார்ப்போம்.

சுரனிகா
சுரனிதி
சுரன்மா
சுரனதி
சுரன்மியா
சுரனி
சுரனா
மோனிகா
மோனி
மோனா
சூரிகா
சூரினி
சூரிதி
சூரதி
சூர்மியா
தீரிகா
தீரினி
தீர்மியா
தீரிதி
தீரதி
தீரா
தீர‌தேவி