About Babynames.tamilgod.org

குழந்தைக்கு பெயர் சூட்டும் போது அப்பெயர் பொருளுடையதாகவும், செம்மையாகவும், அழகாகவும், இனிமையாகவும் இருத்தல் வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும். வழக்கமாக குழந்தை பிறந்தவுடன், அக்குழந்தையின் ஜன்மநட்சத்திரம் பார்த்தும், எண்கணிதம் பார்த்தும், பெயர் சூட்டும் பழக்கம் மக்களிடம் உள்ளது.

புதிதாக பிறந்த குழந்தைக்கு நல்ல பெயர் தேடுகிறீர்களா?

சில நேரங்களில் ஒரு அழகான‌ (ஸ்டைலான) பெயர் கொடுக்கும் போது, மக்கள் அப்பெயரில் அர்த்தமுள்ளதா? இல்லையா? என‌ சிந்திக்க‌ மறந்துவிடுகின்றனர். சில நேரங்களில் அது தவறான‌ அர்த்தம் தாங்கிய‌ பெயர்களை ஏற்படுத்தும்!. எனவே, சூட்டப்படும் பெயர், குழந்தையின் வாழ்க்கை முழுதும் பெயர் சொல்லும்படியும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க‌ வேண்டும். சிலர் கடவுள்களின் பெயரினை குழந்தைக்கு சூட்டுவர். சிலர் நட்சத்திரங்கள்; பிரபலங்களின் பெயர்களையும் சூட்டுவர். சிறப்பு என்பது பெயர் சொல்லி ஒருவரை கூப்பிடும்போது இனிமையும், மகிழ்ச்சியும், பூரிப்பும் அனுபவித்தலே ஆகும். எனவே பொருளறிந்து, பொருளுணர்ந்து, சிறப்பறிந்து குழந்தைக்கு பெயர் சூட்டுவதே செம்மை ஆகும்.

தமிழே அழகு ‍‍- தமிழில் பெயர் அமைதல் அழகிலும் கொள்ளை அழகு; இனிமையும், செம்மையும் கூடவே சேர்ந்து விடும்.

Looking for Traditional or modern Name for Your Baby?

Choosing a meaningful, authentic baby name is one of the biggest decisions you’ll ever have to make. Babynames.tamilgod.org, a website for parents looking for sweet baby names with huge collection of baby names founded in 2014.


A name chosen by parents for their beloved children at the time they were a cute baby are rhymed at various stages in their life - as school kids followed by teen-ages, then name that will go on their passport when leaving to overseas, the name will introduce oneself by meeting others (person in love, business meets, awards, conferences and more) and the name that will grow old with.

A decision for choosing a baby name can rack one's brain. Some people start choosing names for their child as soon as they get a positive reading on a pregnancy test, while some others wait for birth of baby and name babies a few hours later, days or even weeks after.

Indian babies are named by religion - hindu names, muslim names, sikh names, cathalic names, parsi names; or by community - gujarati names, bengali name, punjabi names, marathi names, malayam names, tamil baby name, south indian names; or by name of gods and goddess - ganesh, laxmi, shiv, paravati , allah and mohammad names.

Our database can be searched for all the names you are searching for. Visit our website section for indian baby names.