Baby Food

Printer Friendly and PDF

பச்சிளம் குழந்தைக்கு பிறந்தபோது பால் உணவு (தாய்ப்பால்). சில‌ நாட்களில் பாதுகாக்கப்பட்ட‌ உணவுகள், அதிக சத்துள்ள பொடியாக்கப்பட்ட‌ உணவு (Powdered baby foods) வகைகள். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த‌ வீட்டில் தயார்செய்து, உரலில் அரைத்து பொடியாக்கப்பட்ட‌ இயற்கை உணவுகள் குழந்தைக்கு கொடுக்கப்பட்டன‌. அதனை ஆவலாய் ஊட்டி குழந்தையின் பிற்கால‌ ஆரோக்கியத்தினை பாதுகாத்தனர். இன்றைய‌ உலகில் உடனடியாகக் கிடைக்கப்பெறும் பாதுகாக்கப்பட்ட‌ சத்துண‌வுகள் (Packed high nutrition food) விதவிதமாய், பல‌ சுவைகளில் கலர் கலராய் வாங்கக் கிடைக்கின்ற‌து -- ஆப்பிள், செறியல், மிக்சட் வீட், றைஸ், றைஸ் மிக்சட் வீட் (Apple, Mixed Cereal pulses, mixed rice and wheat high nutrition foods for babies) என‌ கிடைக்கின்றன‌. இதில் அருமை என்னவென்றால் இன்றைய‌ குழந்தைகள் வீட்டில் தயார் செய்த‌ உணவுகளை விரும்புவதில்லை, அரும்புகளும் கூட‌... இந்த‌ மிக்சட் ஃபிளேவர் (Colorful Mixed Flavour baby foods) பொருட்களை விரும்பி சுவைக்கின்றனர்.

இன்றும் சில‌ வீடுகளில் இயற்கை உணவு குழந்தைக்கு கொடுக்கப்பட்டு வளர்த்து வருகின்றனர். சிலர் மருந்தகம் (அ) பல்பொருள் அங்காடி (அ) ஆன்லைனில் ஆர்டர் (Order online) செய்து வாங்கிக்கொள்கின்றனர். நீங்கள் ஆன்லைன் இணையதளங்களை பார்த்தால் அதில் ஆர்கானிக் உணவுகள் (Organic foods) பாட்டிலில் (குப்பி), டப்பாவில் மாவாக்கப்பட்ட‌ சத்துணவுகள் (Powdered Healthmix) என‌ பல‌ இரகங்களில் பார்க்க‌லாம்.

உங்களுக்காக‌ சில‌ இணையதள‌ங்களின் குழந்தை உணவுகளுக்கான‌ (Baby Food Feeding) பக்கங்கள் இதோ.

Baby High Nutrition Foods from அமேசான்