Home >> ப‌, பி -வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தையின் பெயர்கள்

ப‌, பி -வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தையின் பெயர்கள்

My Favorites (எனக்கு பிடித்தவை)

You haven't added any name to this list.

How to Make My Own list ?

01. Click the heart icon to add a baby names to list.

02. Click the full colored heart icon to remove a baby name from the list.


தெரிவு
பெயர்
பொருள்
பபிதா சிறிய பெண்
பாகேஸ்ரீ ஒரு இந்திய இசைராகம்
பகுகாந்தா வாசனை மிகுந்த‌ ஒருவர்
பகுலா மாடு, கிருத்திகை நட்சத்திரம்
பைரவி தேவி துர்கா
பாலா இளநங்கை
பாந்துரா அழகான
பர்ஷா மழை
பசந்தி வசந்தகாலம்
பகீரதி கங்கை
பகவதி தேவி துர்கா
பாக்ய லட்சுமி செல்வத்தின் தெய்வம்
பாக்ய‌ஸ்ரீ அதிர்ஷ்ட லட்சுமி
பாக்யவதி அதிர்ஷ்டசாலி
பானு சூரியன்; புகழ்
பானுஜா யமுனா நதி
பானுமதி புகழ்பெற்ற
பானுப்பிரியா சூரியனுக்கு பிரியமான‌
பாவனா உணர்வு