அழகிய‌ தமிழ் பெயர்கள்

Displaying 1 - 60 of 343

 

விஷதரன்

பாம்பு (விஷம் தாங்கி)

 

பஹுகரன்

பல கை உடையான்; நகர சுத்தி செய்பவன்

 

தனாதிப

குபேரன் (தனத்திற்கு அதிபதி)

 

நகாதிப

இமயமலை தலைவன்

 

அசுகரன்

செயற்கரிய செயல்

 

தசாதிப

ஒன்பது கிரகங்கள்

 

அஜகரன்

பெரிய பாம்பு

 

நராதிப

ராஜா (நரர்களுக்குத் தலைவன்)

 

ககாதிப

கருடன் (தலைவன்)

 

பசுகரன்

செல்வம் தருவது

 

திசாதிப

திக்குகளின் தலைவன்