Baby Name Glossary

A (4192) | B (1614) | C (899) | D (1859) | E (479) | F (254) | G (1157) | H (988) | I (677) | J (1196) | K (2130) | L (508) | M (2319) | N (885) | O (69) | P (803) | Q (63) | R (669) | S (2655) | T (573) | U (248) | V (836) | W (105) | Y (238) | Z (144) | (3206) | (284) | (415) | (148) | (127) | (44) | (121) | (138) | (30) | (198) | (54) | (1925) | (838) | (61) | (922) | (378) | (887) | (1023) | (67) | (1) | (363)
 

அஃபா

தாராளமானவள்

 

அஃபாஃப்

ஓழுக்கமானவள்

 

அஃபீஃபா

ஓழுக்கமுள்ளவள், பத்தினி

 

அஃப்கார்

சிந்தனையாளி

 

அஃப்பானா

மன்னிப்பவள்

 

அஃப்ராஃ

வெண்மையானவள்

 

அஃப்ராஹ்

மகிழ்ச்சிமிக்கவள்

 

அகீலா

அறிவாளி

 

அசதா

பெண் சிங்கம்

 

அசாலா

தரமிக்கவள்

 

அசாஹீர்

பூக்கள்

 

அசீசா

கண்ணியமானவள், மிகைத்தவள்

 

அசீமா

உறுதியுள்ளவள்

 

அசீலா

மென்மையானவள்

 

அசூல்

நற்செயல்களை புரிபவள்

 

அஜாயிப்

அற்புதங்கள்

 

அஜீபா

ஆச்சரியமானவள்

 

அதாஃபா

நற்குணமுள்ளவள்

 

அதாயா

அன்பளிப்புகள்

 

அதிய்யா

அன்பளிப்பு

 

அதீஃபா

இரக்கமானவள்

 

அதீகா

சுதந்திரமாக விடப்பட்டவள்

 

அதீதா

ஆயத்தமானவள்

 

அதீபா

ஓழுக்கமுள்ளவள்

 

அதீலா

நிகரானவள்

 

அதீல்

மின்மினிப்பூச்சி

 

அதூஃபா

இரக்கமுள்ளவள்

 

அதூஃப்

இரக்கமுள்ளவள்

 

அத்பா

இனிமையானவள்

 

அத்ரா

கன்னிப் பெண்

 

அத்லா

நீதமானவள்

 

அத்லாஃ

நீதமானவள்

 

அத்வா

நெருக்கமானவள்

 

அனஃபா

சிறந்த உள்ளம் கொண்டவள்

 

அனாதில்

பாடும்பறவை

 

அனீஸ்

நேசிப்பவள்

 

அனூஃபா

குறைகளற்றவள்

 

அன்கா

நீண்டகழுத்துள்ளவள்

 

அபிய்யா

உயர்வுடையவள்

 

அபீர்

நல்ல மணம்

 

அப்ததுல்லாஹ்

அல்லாஹ்வின் அடிமை

 

அப்தா

அடிமை

 

அப்பாதா

அதிகம் வணங்குபவள்

 

அப்ரஸன்னிஸா

பெண்களின்சந்திரன்

 

அப்ரஸ்

சந்திரன்

 

அப்லா

வெண்பாறை

 

அப்லா

பூரணமாக படைக்கப்பட்டவள்

 

அமதுல்முஹைமின்

கண்காணிப்பவனின் அடிமை

 

அமத்துத்தவ்வாப்

மண்ணிப்பை ஏற்பவனின் அடிமை