Baby Name Glossary



A (4182) | B (1614) | C (899) | D (1856) | E (479) | F (254) | G (1157) | H (988) | I (677) | J (1191) | K (2130) | L (482) | M (2319) | N (884) | O (69) | P (803) | Q (63) | R (669) | S (2634) | T (541) | U (248) | V (836) | W (105) | Y (238) | Z (144) | (3234) | (287) | (429) | (148) | (134) | (44) | (121) | (137) | (31) | (198) | (54) | (1982) | (972) | (50) | (66) | (959) | (386) | (933) | (1064) | (76) | (3) | (37) | (422) | (3) | (85)

அமிழ்தமலை

அமிழ்தம் - இனிமை

அருட்புனல்

அருள் - கண்ணோட்டம், நல்குதல்

அமத்துன்னூர்

ஒளியின் அடிமை

அமைவுரு

அமை - ஒழுங்கு, கட்டு

அமரினியாள்

அமர் - வெற்றி

அவையணி

அவை - அவைக்களம்

அறவரசு

அறம் - நன்னெறி

அமுதவரசி

அமுதம் - இனிமை

அலையெழிலி

அலை - நீர்த்திரை

அலர்குழல்

அலர் - மலர்

அபீர்

நல்ல மணம்

அமர்பணை

அமர் - வெற்றி

அருமலையள்

அரு(மை) - எளிமையன்மை, பெருமை

அமுதத்தமிழ்

அமுதம் - இனிமை

அழன்மணி

அழல் - நெருப்பு

அருளினியாள்

அருள் - கண்ணோட்டம், நல்குதல்

அருங்கயல்

அரு(மை) - எளிமையன்மை, பெருமை

அழகுவிறலி

அழகு - எழில்

அமிழ்தமுடி

அமிழ்தம் - இனிமை

அருண்மலையள்

அருள் - கண்ணோட்டம், நல்குதல்

அமலி

Amali – from அமலை that means செழிப்பு in ancient Tamil

அமீரா

தலைவி

அயிர்நிலா

அயிர் - வெல்லம், நறுமணம், நுண்பொருள்

அமிழ்தக்கயல்

அமிழ்தம் - இனிமை

அவையேந்தி

அவை - அவைக்களம்

அருவிமலை

அருவி - நீர்வீழ்ச்சி

அமுதவாணி

அமுதம் - இனிமை

அறவிளக்கு

அறம் - நன்னெறி