Baby Name Glossary

Sorry. No names listed here. If You have Chosen a category by language, then Choose the locale alphabet and start search. Thank You.

 

ஓகன்

உயர்ந்தவன்; ஓக்கம் என்றால் உயர்ச்சி, பெருமை, எழுச்சி

 

ஓசன்

குரு, ஆசிரியன்

 

ஓதியன்

அறிவுடையவன், செறிவான ஞானம்

 

ஓரன்

ஓர்மை என்றால் சிந்தனை, நினைத்தல்

 

ஓரி

வில் வித்தையில் சிறந்த ஓர் அரசன்; பேரரசன்; அறிவாளி