Indian

 

அதரா

Athera – அதர் means வழி

 

இதழா

Ithazha – comes from இதழ்

 

ஐது

Aithu delicate

 

ஐயை

Aiyai – a princess

 

கமனி

Kamani – comes from the Sangam Tamil word கமம்

 

துகிரா

Thukira – from துகிர் – coral

 

நச்சினி

Nachini – விரும்பப்படுபவள்

 

நளினி

Nalini – comes from நளி meaning close

 

நித்திலா

Nithila – முத்து

 

வீயா

Veeya unspoilt