Karthigai
You have the motive for completing your works always. Focused persons and will not care about benefits of others. Selfish and a stingy. Will maintain distance with your friends and relatives. உங்களது காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். மற்றவர்களைப் பற்றி யோசிக்க மாட்டீர்கள். சுய நலமும், கஞ்சத்தனமும் கொண்டிருப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களிடம் அளவான பேச்சு மற்றும் பழக்கம். அனைவரிடமும் நெருங்கிப் பழகும் தனமை உங்களிடம் இருக்காது.
Karthigai star Characteristics
Star’s Zodiac sign | Aries, Taurus |
Star’s Ruling lord | Sun |
Star’s Deity | Lord Shiva |
Star’s Goddess of fortune | Agni (Fire) |
Star’s Level | Broken Star |
Star’s Nature | Demonic Group |
Star’s Animal | Female Goat |