சங்க கால தமிழ் பெயர்கள் பட்டியல் 2

சங்க கால தமிழ் பெயர்களில், பெண் குழந்தைக்கான ரம்மியமான பெயர்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம். சங்க காலத்தில் வாழ்ந்த‌ மன்னர்கள், இளவரசி, அரசி, புலவர்கள் பலரின் பெயர்களும் இப்பக்க‌த்தில் தரப்பட்டுள்ளன‌.

பெண் பெயர்கள்

இளவேனில்
வானதி
நந்தினி
குந்தவி
மகிழ் மதி
நாச்சியார்
உமையாள்
சங்கவி
செம்பியன் மாதேவி
வண்டார்குழலி
ஆதிரை
கோப்பெரும்தேவி
வானவன்மாதேவி
கவியரசி
இளவெயினி
அகநிலா
கடம்பழகி
காஞ்சிகா

ஆண் பெயர்கள்

அதியமான்
குமணன்
நந்தன்
பாரி
பதுமன்