சிறப்பு ழகரப்பெயர்கள் பெண் குழந்தைக்காக‌

சிறப்பு ழகரப்பெயர்கள் பெண் குழந்தைக்காக‌. உங்கள் பெண் குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்ட முடிவு செய்துள்ளீர்களா ?. 'ழ' வில் (அ) ழகரத்தில் துவங்கும் குழந்தைப் பெயர்களை தேடுகிறீர்களா ? இதோ உங்களுக்கான‌ பக்கம்.

யாழினி
அருள்மொழி
இழையினி
எழில்
எழிலி
கனிமொழி
கயல்விழி
கார்க்குழலி
குழல்மொழி
தமிழினி
தமிழ் செல்வி
தாழை
தேன்மொழி
நன்மொழி
நறுமுகிழ்
முகிழ்
நீள்விழி
புகழினி
பூங்குழலி
பைம்பொழில்
மணிமொழி
வேல்விழி
அருள்மொழிநங்கை
அழகம்மாள்
அவனி முழுதுடையாள்
அழகி
உலக முழுதுடையாள்
உறையூர் சோழ நல்சோனை
எழிளரசி
எழில்
ஏழிசைவல்லபி
கணையாழி
கவிமொழியாள்
குழலினி
கனிமொழிதேவி
காஞ்சிபுரத்தழகி
கயல்விழி
செங்குழலி
செந்தமிழ்செல்வி
சோழமாதேவியார்
சோழகுலவள்ளியார்
தேன்மொழி
திருமழிசை
தமிழினி
தேன்குழலி
தமிழ்செல்வி
தமிழரசி
புவன முழுதுடையாள்
பூங்குழலி
பூம்பொழில்
மதியழகி
மலர்விழி
மாங்குழலி
மழலிசை
மார்கழி
யாழினி
வாழ்மதி
வாழவன்மாதேவி
வாழவேந்தினி
வையம் முழுதுடையாள்