Pooram

Click the letters for names list.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம், ஓர் எதார்த்தம் எப்போதும் இருக்கும். ஆன்மிகத்தைத் தேடி அவ்வப்போது மனம் அலையும். காண்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வசீகரம் இருக்கும். எப்போதும் ஆழ்ந்த சிந்தனைவயப்பட்டு இருப்பார்கள். கருணை மனம் கொண்டவர்கள். இனிமையான பேச்சால் மற்றவர்களை எளிதில் வெற்றிகொள்வார்கள். பின் விளைவுகளை முன்கூட்டியே அறியும் திறன் படைத்தவர்கள். செல்வச் செழிப்புடன் வாழ ஆசைப்படும் இவர்கள், சற்று முன்கோபிகள். Pooram borns "have sweet speech, pleasing manners, habit of wandering & often serve the government in one way or another. The 1st paagam of Pooram indicates ego, dignity & regality; The 2nd paagam of Pooram indicates the most sober and hardworking paagam; The 3rd paagam of Pooram indicates the liking for travels, harmony, relaxation, refinement, counselling, creation & appreciation of beauty; & The 4th paagam of Pooram indicates the emphasis on intensified emotions, home and family life. .

Pooram star Characteristics

Star’s Zodiac signLeo
Star’s Ruling lordVenus
Star’s DeityLakshmi
Star’s Goddess of fortune Bhaga
Star’s LevelFull Star
Star’s Nature Human Group
Star’s Animal Female Rat