Revathi

Click the letters for names list.

நல்ல சுபாவம் உடையவர்களும், பணக்காரர்களும் ஆவர். நியாயமான வழியில் பணம் சம்பாதிப்பர். சகஜமாக பழகுவர். உதவி புரியும் குணமுடையவர்கள். மனைவி/ கணவன் மீது அன்புடையவர். பெரியவர்களை மதிப்பர். உயர் சிந்தனை உடையவர்கள். நீதி, நேர்மையுடனும், எதிரிகளைவெல்லும் தைரியமும் உடையவர்கள். எப்போதும் சிந்தனையுடனே இருப்பர். A good characterized and wealthier person. Earn Your money in legal ways. You are friendly person and have helping tendency. You will love your husband / wife and give respect to elders. A self pride person and some are selfish person. Have the courage to defeat enemies and show interest in education and arts. Always you will have some thinking. In general you are brave and courageous. .

Revathi star Characteristics

Star’s Zodiac signPisces
Star’s Ruling lordMercury
Star’s DeityLord Vishnu
Star’s Goddess of fortune Lord Aranga nathan
Star’s LevelFull Star
Star’s Nature Godly Group
Star’s Animal Female Elephant