Search Babynames

Babynames starting with நக

Showing babynames from 1 to 60 Out of 274 babynames

In this Page : 60 babynames.
Total 5 pages

நகதரன்

கண்ணன்

நகாதிப

இமயமலை தலைவன்

நராதிப

ராஜா (நரர்களுக்குத் தலைவன்)

நிசாதிப

நிசி/ இரவின் தலைவன்/சந்திரன்

நிசிகரன்

நிலவு

நள்ளன்

நட்பு. நள்ளன் நண்பன், அன்பு உடையவன்

நலன்

நலம் மிகுந்தவன்; எல்லா வகை நலனும் உடையவன்

நிமலன்

திருவாசகத்தில் சிவனைக் குறிக்கும், நி+ மலன் = கழிவு இல்லாதவன்

நீரன்

நீர்மை என்றால் ஒழுக்கம், தூய்மை, சிறந்த குணம்