தி, து, தீ, தே வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்
தி, து, தீ, தே வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள் சிலவற்றை குறிப்பிட முடியுமா?. ஆம் இதோ உங்களுக்காக இந்த பக்கம். உண்மையில் தி, து, தீ, தே எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை விசாக நட்சத்திரத்தில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு சூட்டுவது சிறந்தது. அப்படியிருக்க எந்த எழுத்து விசாகத்தின் எந்த பாதத்திற்குச் சிறந்தது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
விசாகம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்
- முதல் பாதம்: தி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
- 2-ம் பாதம்: து என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
- 3-ம் பாதம்: தே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
- 4-ம் பாதம்: தோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
திகழரசி
திகழழகி
திகழாழி
திகழினி
திகழினியள்
திகழேரி
திகழ் விழி
திகழ்குழலி
திகழ்குழல்
திகழ்குழை
திகழ்செல்வி
திகழ்வல்லி
திகழ்வள்ளி
திகழ்வாணி
திங்கணிலா
திங்களழகி
திசாந்தா
திசையரசி
திணைமணி
திணைமதி
திணையழகி
திணையெழிலி
திண்சுடர்
தியாகச்செல்வி
திருநிறைச்செல்வி
திகழினி
திகள்விழி
துகிரா
துசாந்தா
துசாந்தா
துஜீத்தா
துணிவரசி
துணிவழகி
துணிவுமங்கை
துணிவுமணி
துணிவுமலை
துணைச்செல்வி
துணைநங்கை
துணைநிலவு
துணைநெறி
துணைமகள்
துணைமங்கை
துணைமணி
துணைமதி
துணைமயில்
துணைமலர்
துணைவாணி
துயபாரதி
துய்யகுயில்
துய்யதாமரை
துய்யவள்
துர்கா
துர்காஸ்ரீ
துர்க்கா
துளசி
துளசிமணி
துளசிமாலை
துளசியம்மாள்
துளசிஸ்ரீ
துவாரகா
துவாரகை
துவாரகை
துஷ்யந்தி
தேன்மதி
துளிகா
தில்லைக்கரசி
திருநிறைச்செல்வி
திருவளர்செல்வி
தேமலர்
தேன்மொழி
தோகை
தோகைநல்லாள்
தோகைமயில்
தோகைமாமயில்
தோகையணி
தோகையழகி
தோகையாள்
தோகையெழிலி
தோகையோதி
தோகைராணி
தோகைவடிவு
தோகைவாணி
தோண்மங்கை
தோழகுமரி
தோழகுமாரி
தோழகுயிலி
தோழகுயில்
தோழமதி
தோழமயில்
தோழவாணி
தோழி
தோழிமீனா
தோழிராணி
தோழிவள்ளி
தீம்பாவை