பூரம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பெண்மையின் சாயலுடன் காணப்படுவீர்கள். மற்றவர்களைக் கவரும் வசீகரத் தோற்றம்கொண்டிருப்பீர்கள். நடைமுறையில் யதார்த்தமாக இருப்பீர்கள். எதையும் எளிதாக எடுத்துக்கொள்வீர்கள். எப்போதும் எதையாவது சிந்தித்தபடி இருப்பீர்கள். அன்பான மனமும், பிறருக்கு உதவும் இரக்க குணமும் கொண்டிருப்பீர்கள். இனிமையாகப் பேசி காரியம் சாதிப்பவர்களாக இருப்பீர்கள். நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்துகொண்டு அதற்குத் தகுந்தபடி செயல்படுவீர்கள். அடிக்கடி முன்கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டு பிறகு அதற்காக வருத்தம் தெரிவிப்பீர்கள். கலைகளைக் கற்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பீர்கள். எப்போதும் பரபரப்பாகக் காணப்படுவீர்கள். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். எதிரிகளையும் வெற்றிகொள்ளும் வல்லமை பெற்றிருப்பீர்கள். மற்றவர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்பீர்கள்.
Pooram star Characteristics
Star’s Zodiac sign | Lion, Leo |
Star’s Ruling lord | Venus (சுக்கிரன்) |
Star’s Deity | Lakshmi |
Star’s Goddess of fortune | Bhaga; the God of good fortune and prosperity. |
Star’s Nature | Manushya (Human) |
Star’s Animal | Female Rat |
Modesty; Happiness ; Fragrance
Love ; Worldly attachment; Infatuation
Attractive ; Infatuating; Handsome
Charming ; Fascinating; Infatuating; Another name for Shiva and Krishna ; Handsome
Lord Krishna ; Attractive God
Charming ; Fascinating; Lord Krishna
Attractive ; Fascinating; Bewildering
Ensnarled by beauty ; Attracted; Infatuated; Bewildered
Ensnarled by beauty ; Attracted; Infatuated; Bewildered
Lord Krishna ; Attractive God
Mukti; Emancipation; Liberation; Salvation; Another name for mount Meru
Presenter of Moksha (Relief); Son of Sun
Liberation; Salvation; Heaven
Free from attachment; Seeking salvation; Liberated; Free
Moksh ki Ichchha rakhne wala; Liberation
Moksh ki Ichchha rakhne wala; Liberation
Lord of mind ; Attractive ; Another name for Krishna
Smart ; Intelligent ; All in one; Poison
Who wins the heart of people
Mountain. Abbreviation of Montague and Montgomery
Lord of the dumb; Another name for Lord Shiva ; To liberate
An idol; All auspicious Lord, Lord Vishnu ; Statue
An idol; All auspicious Lord, Lord Vishnu ; Statue
Moreshwar or Mayureshwar is one of Ashthavinayaks (Lord Ganapati), Elephant headed God
Name of Lord Shiva ; Crown of hair
Precious ; Valuable ; Dear ; Ultimate; Original; Essential ultimate
The salient God; Avatar of Lord Shiva
Lord of mind ; Attractive ; Another name for Krishna