Uthra Phalguni nakshatra baby names
Uthiram star Characteristics
கருணை உள்ளம் நிறைந்தவர், பொறுமை மிக்கவர், நல் நடத்தையும் பலரால் விரும்பி நேசிக்கப்படுபவரும் ஆவர். தெய்வீகம் , இறை வழிபாட்டில் நம்பிக்கை உடையவர். நன்றி மறவாதவர்கள். வாக்கு சுத்தம் உடையவர்கள். பொதுவாக நல்ல மனது சிறந்த வாழ்க்கையும் இவர்களுக்கு அமையும். Light hearted person with more patience. You will have good qualities and are loved by many people. You will be friendly with family and friends.Never forget the timely help of others. Have trust and belief in god and worship. Will be little wealthier. Generally you will have good qualities and you will get good life.
Star’s Zodiac sign | Leo, Virgo |
Star’s Ruling lord | Sun |
Star’s Deity | Lord Shiva |
Star’s Goddess of fortune | Maha Lakshmi |
Star’s Level | Broken Star |
Star’s Nature | Human Group |
Star’s Animal | Male Cow |